வாஸ்து வழியாக வெளிநாடு வேலைவாய்ப்பு,Travel abroad for vastu support

Travel abroad for vastu support

பயணத்திற்கு கடவுச்சீட்டு வாங்குவது எளிது. ஆனால் வெளிநாட்டில் உள் அனுமதி பெறுவது என்பது கடினம்.இது ஒவ்வொரு நாட்டிற்கு நாடு வேறுபடும். அதாவது நுழைவிசைவு பெறுவது கடினம். கிடைக்காத காரணத்தினால் பலரின் வெளிநாட்டு கனவுகள் நொறுங்கிப் போய் விடுகிறது. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைத்து வெளிநாடு சென்று அங்கு ஏதாவது ஒரு பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு மீண்டும் நுழைவிசைவு தவிர்க்கப்பட்டு, திரும்பவும் நாடு வருகின்ற மக்களை நான் பார்த்திருக்கிறேன்.தமிழநாட்டில் விசா வழங்கவே ஒரு ஆலயம் இருக்கிறது என்றால் உங்களால் … Read more

ஒரு இல்லத்தில் வெற்றியை தீர்மானிக்கும் அந்த வீட்டின் ஆண்கள் சிறப்பு பெற வாஸ்து.

 வீட்டின் ஆண்கள் சிறப்பு பெற வாஸ்து விஷயங்கள் : வடகிழக்கு             படுக்கை அறை, பூஜை அறை, குளியல் அறை, மரம், செடிகொடிகள், இன்வெட்டர், ஜெனரேட்டர், மின்சார சாதனங்கள், தூண் உள்ள போர்டிக்கோ, மேல்நிலைத் தண்ணீர் தொட்டி உட்புறம் மற்றும் வெளிப்புறம் படிக்கட்டுகள், கழிவுநீர் தொட்டி, பொருள் வைக்கும் அறை, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட கிணறு, திறப்புக்கள் இல்லாத வடக்கும் கிழக்கும் உள்ள சுவர்கள், வடக்கும், கிழக்கும் எல்லை வரை கட்டிடம் … Read more