vasthu for love birds லவ் பேர்ட்ஸ் வீட்டில் வளர்த்தால் என்ன நடக்கும்?

hqdefault,chennaivasthu.com

காதல் பறவைகளை வளர்ப்பது என்பது வாஸ்து ரீதியாக தவறு.தவறுதான். இயற்கையாக திரியும் சுதந்திரமான பறவைகளை பிடித்து கூண்டில் அடைத்து வளர்ப்பது பாவம். நீமோவின் முதாதையரை யாரோ பிடித்து அந்த பாவத்தை செய்துவிட்டார். நீமோ மற்றும் அதனுடைய தாய் தந்தை ப்ரீடர்களின் வீட்டில் பிறந்து மனிதர்களால் உணவு கொடுக்கப்பட்டு மனிதர்களின் கையால் வளர்ந்தவை. இவைகளுக்கு சரியாக பறக்க தெரியாது, சரியான உணவை தேட தெரியாது எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தெரியாது. இவைகளுக்கு ‘விடுதலை’ தந்தால் அதுதான் பாவம். இந்த … Read more