வாஸ்துவின் உயிர்சக்தி உள்ள இடம் வடகிழக்கு

இந்த உலகில் ஓரறிவு உள்ள செடி கொடிகள் முதலாக,ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை அனைத்துவிதமான உயிரினங்களும் பிரபஞ்ச சக்தி என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களின் கூட்டு ஆகும்.   ஒரு மனிதன் இந்த பூமியில் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்று என்னும்போது, இயற்கையை புரிந்து கொண்டு, பஞ்சபூதங்களின் சக்திக்கு ஒத்துவரும் வகையில் இல்லத்தை அமைக்க வேண்டும். வாஸ்து என்று சொல்லக்கூடிய சக்திக்கு பிரதான இடமாக ஒரு இடத்தில் வடகிழக்கு திசை மட்டுமே.   ஆக வடகிழக்கு திசை … Read more