திருகார்த்திகை பெருந்திருவிழா சிறப்புகள்

Arunachala_Deepam-

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலய கார்த்திகை தீப திருவிழா பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருக்கக்கூடிய தலம்.அம்பிகை உண்ணாமுலை அம்மையாகவும்,சிவபெருமான் அருணாசலேச்வரராக இருக்கின்றார்.நான்முக கடவுளுக்கும்,மகாவிஷ்ணுவிற்கும் யார்  சிவபெருமானின் அடிமுடியை காண்போம் என்ற நிகழ்வினில் இறைவன் ஜோதி ரூபமாக காட்சி கொடுத்த தலம்.இந்த நிகழ்ச்சி தான் கார்த்திகை திருவிழாவாக வருடா வருடம கார்த்திகை மாதம் 20 நாட்கள் பிரமோச்சவ திருவிழாவாக நிகழ்ந்து வருகின்றது. ஆண்டுக்கு ஒருமுறை நிகழும்இப்படிப்பட்ட திருவிழாவில் நாம் கலந்து கொள்ளும் போது நமது இம்மை மற்றும் மறுமையில் சிறப்பானதொரு வாழ்வு வாழ முடியும். … Read more