உங்கள் குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வரவேண்டுமா? பொல்லாப்பிள்ளையாரை வணங்குங்கள்.

பொல்லா பிள்ளையார்

குழந்தைகளுக்கு நன்றாக படிக்க பாடவேண்டிய பதிகம் சிவபெருமான் ஆலயங்களில் இன்று தேவாரம் ஒலிக்கின்றது  என்றால் அதற்கு காரணம்  நம்பியாண்டார் நம்பிகளே. சைவ சமய பெரியவர்களில் ஒருவரான இவருக்கு சிறுவயதில்  பொல்லாப் பிள்ளையார்  காட்சி அளித்து, அருளிய ஸ்தலமாக விளங்குவது திருநாரையூர் விநாயகர் ஆலயம் ஆகும். அந்த வரலாறும் அவர் பதிகமும் உங்கள் பார்வைக்காக, விடிவதற்கு இன்னும் சிறு பொழுது தான் இருக்கின்றது . நாளும் தவறாது முப்போதும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் தம் திருமேனி தீண்டி பூஜா … Read more