கனவுகள் தரும் பலன்கள்

கனவுகள் தரும் பலன்கள் இரவில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது 1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும் 2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும் 3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும் 4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள் 5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம் சேரும் 6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப் பிடிப்பதாக கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள்7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும் 8,)வெள்ளைப் பட்டு அணிந்த … Read more