கடகம் | kadaga rasi | guru peyarchi 2021 to 2022 kadagam| Cancer | கடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

மனத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய சந்திர பகவானை ராசிநாதனாக கொண்டிருக்கும் கடக ராசி மக்களுக்கு இந்த 2021-2022 குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம். இதுவரையில் ஏழில் இருந்த குரு பகவான் இப்பொழுது அஷ்டமம் என்று சொல்லக்கூடிய எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் ஆகவே, இதுவரை நன்றாக இயங்கிக் கொண்டிருந்த உங்களுடைய செயல்கள் எல்லாம், இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்திற்கு பிறகு ஒரு சிரமத்தைக் கொடுக்கக் கூடிய , வாழ்க்கையில்  பயிற்சியாக இருக்கும் காலகட்டத்தில் இருக்கின்றிர்கள். அதாவது நீங்கள் … Read more