வாஸ்துவில் உள்ள மிக முக்கியமான இடம் பற்றிய விளக்கம்,

வீடு கண் திறப்பு ஒரு இல்லத்தில் வடக்கு மற்றும் கிழக்கு இணைகின்ற இடமே வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் ஆகும். இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறப்புகள் அதிகம் இருக்கும் அமைப்பாக வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரலாம். இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகள் வரக்கூடிய அளவிற்கு திறப்புகளாக இருப்பது வாஸ்து அமைப்பின் முக்கிய விதி ஆகும். நீங்கள் … Read more