வீடுகளுக்கு அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் பற்றிய அற்புத விளக்கம் வேண்டுமா?

வீட்டின் வர்ணங்கள் வாஸ்துவிற்கும் நிறங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஒரு கேள்வியை கேட்டால்,இல்லை என்று சொல்ல முடியாது.இந்த இடத்தில் வாஸ்துவிற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லையென்று  யாராவது சொல்லிருந்தாலும்,அவர்களே நவகிரகங்களின் நிறத்தினை தான் அவர்களே மற்றொரு இடத்தில் வாஸ்துவிற்கும்,ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றும் கூறுகின்றனர்.  ஏன் நானே கூட ஒரு காலத்தில் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளேன்.ஆனால் எனது பல வீடுகளை ஏறிப்பார்த்தபிறகு ஜோதிடத்திற்கும்,வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டு அதனை எவ்வளவு தூரத்தில் வைத்து பார்க்க வேண்டுமோ அவ்வளவு நல்லது. … Read more