வாகன விபத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

Relationship to accident and vestu

விபத்திற்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு இன்றைய காலகட்டத்தில் வாகனங்களின் அதிகமான வளர்ச்சியினால் பயணம் என்பது எளிதான விசயமாகி விட்டது.அதேசமயம் பயணம் என்பது அத்யாவசியமானதாக ஆகிவிட்டது.   அப்படிப்பட்ட பயணங்களை பலவகைகளாக பிரிக்கலாம். அந்தவகையில் ஒரு தொழிற்சாலையின் உற்பத்தி ஆன பொருளை கொண்டு செல்லக்கூடிய போக்குவரத்திற்காக பயன்படும் வாகனங்களும் உண்டு.அதேபோல குடும்பத்துடனும்,நண்பர்களுடனும்,இன்ப சுற்றுலா செல்லும் பயணமாகவும் இருக்கும். அடுத்து நாம் அன்றாடம் பணிகளுக்காக பயன்படுத்துகின்ற வாகனங்களும் உண்டு.இனிய நிகழ்வினில் ஒரு வகையாக திருமண அழைப்பிதழ் காரணமாக மூகூர்த்த நாட்களில் என்றுமே சாலைக்கு … Read more

ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு கால்முட்டி வலி ஏன் வருகிறது?இதனை தடுக்க வாஸ்துவில் வழி உண்டா?

knee pain causes

கால்முட்டி வலி வாஸ்து ரீதியாக வடமைற்கு திசையில் இருக்கும்தவறுகளும் அதற்கு எதிர் திசையில் இருக்கும் தவறுகளும் கால் முட்டி வழிகளுக்கு காரணம் ஆகின்றன.ஒரு மனித உடலின் ஓவ்வொரு இணைப்பு பகுதிகளும் வெப்பத்தை கொடுக்கும் இடங்களே .அப்படி வெப்பத்தை கொடுக்கும் இடங்களில் வடமேற்கை விடுத்து தென்கிழக்கில் தவறு செய்தால் நெருப்பில் நீரைவிட்டால் என்ன ஆகும்.அது கரிகட்டை ஆகிவிடும்.அதுபோல ஒரு மனிதனின் கை மற்றும் கால் இணையும் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் அதிகமான வீடுகளில் அவர்களின் முன்னோர் கர்ம வினைகளின் … Read more