தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வாஸ்து தீர்வு உண்டா?

thukkam,தூக்கம் சார்ந்த பிரச்சனை

வாஸ்து விதிகளும் மனித வாழ்வும், உலகில்  உள்ள மக்கள் எல்லாருக்குமே அவ்வப்போது தூக்கப் பிரச்னைகள் வருவதுண்டு. என்றைக்காவது ஓர் இரவு அவர்களுக்குத் தூக்கம் சரியாக வராது, அப்படியே வந்தாலும் எதோச்சையாக விழித்துக் கொள்வார்கள், அல்லது கனவு கண்டு தூக்கம் கலைந்துவிடும். இவையெல்லாம் மிகவும் இயல்பான விஷயங்கள். பொதுவாக இதுபோன்ற பிரச்னைகள் ஒரிரு நாள்களில் சரியாகிவிடும்.ஒருசில  சிலருக்கு தூக்கப் பிரச்னைகள்  மாதக் கணக்கில்,  நீடிக்கக்கூடும். அப்போது அது அவர்களுடைய தினசரி வாழ்க்கையைப் கட்டாயமாக பாlதிக்க தொடங்கும்.  ஒருவருக்கு நீண்டநாள் … Read more