vellakovil vastu visit,வெள்ளக்கோவில் வாஸ்து

வெள்ளக்கோவில் வாஸ்து

Vastu Shastra Consultants For Home, Pyramid Vastu Consultants, Vastu Shastra Consultants For Commercial, Vaastu Advisors in Vellakoil. வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயிலில் … துவக்க நிகழ்ச்சியாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி Online virtual service for vastu services in tamil nadu Services, Book virtual service for vastu services in tamil nadu, best virtual service for vastu services in tamil nadu, virtual service for vastu services in tamil nadu  vellakovil,

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து அவசியமா?

வாஸ்துபயணம்

    வாஸ்து எங்கு பொருந்தும் இதுவரைக்கும் நாம் வசிக்கும் வீட்டிற்கான அமைப்புகளில் வாஸ்து சாஸ்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து வந்தோம். அவ்வகையில் சிறிய தொழிற்சாலைகள் முதல் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வரை அனைத்திற்குமே வாஸ்து சாஸ்திரம் பொருந்துமா? என்பதைப் பற்றி அறிவோம். அடிப்படையில் வாஸ்து சாஸ்திரம் என்பது கட்டிடங்களுக்கு பொதுவான ஒன்று. குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கோயில்கள், என அனைத்திற்குமே வாஸ்து சாஸ்திரம், பொதுவானது. தொழிற்சாலைகளுக்கான … Read more

வீட்டிற்குள் செடிகள் மரங்கள் வாஸ்து

               வரவேற்பறையில் நீங்கள் வைக்கும் செடிகள் சில சமயங்களில் எந்தக் காரணமுமின்றிக் காய்ந்துபோய்விடும். ஆனால், அதே சமயம் பால்கனியில் வைத்த செடிகள் நன்றாக வளர்ந்துவரும். அதற்குக் காரணம் எல்லாச் செடிகளும் ஒரே சூழலில் வளரக்கூடியவை அல்ல என்பதுதான். வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் வெவ்வேறு அளவில் சூரிய ஒளிக் கிடைக்கும். அத்துடன், ஒவ்வொரு அறையிலும் வித்தியாசமான வெப்பநிலை நிலவும். காற்றின் அளவும் மாறுபடும்.இதனைக்கொண்டு வாஸ்து சக்தியை தெரிந்து கொள்ள முடியும். … Read more

Industrial Vastu,Vastu for Industrial,Vaastu for Industry,

vastu_for_industry-

              நாம் வசிக்கும் வீட்டிற்கான அமைப்புகளில் வாஸ்து சாஸ்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து வந்தோம். அவ்வகையில் சிறிய தொழிற்சாலைகள் முதல் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வரை அனைத்திற்குமே வாஸ்து எப்படி பார்க்க வேண்டும் ? வாஸ்து என்பது இடங்களுக்கும், கட்டிடங்களுக்கும் பொதுவான ஒன்று. குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், என அனைத்திற்குமே வாஸ்து , பொதுவானது. தொழிற்சாலைகளுக்கான வாஸ்து தொழிற்சாலைகளில் … Read more

Industrial vastu

industrial-vastu-consultants

தொழில் வாஸ்து பற்றிய தகவல்கள்.               தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள்,தொழில் நிறுவனங்கள், இப்படி அனைத்து இடங்களிலும் வாஸ்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பானது,தொழிற்சாலைகள் முதல் ஒரு சிறிய கடை வரை வாஸ்துபடி அமைப்பின் ஒழுங்கில் வரும்போது அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக காணமுடியும். அலுவலகத்தில் நமது பொருள்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை எப்படி எதிர் நோக்க வேண்டும், நாம் எந்த திசையில் அமர வேண்டும் … Read more

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து அமைப்புக்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Vastu for factories

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து நமது நாடு பொருளாதார ரீதியாக வலிமை பெறவேண்டும் என்றால் நாம் தொழிற்துறையில் தற்சார்பு பெறவேண்டும்.அதற்கு சுயவளர்ச்சி உடைய தொழிற்ச்சாலைகள் நமது நாட்டிற்கு தேவை.அப்பொழுது மட்டுமே அந்த தொழிற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து அப்பகுதி ஒரு முன்னேற்றம் அடைந்த பகுதியாக மாறி விடும். ஆக ஒரு தொழிற்சாலை மிகசிறந்த அமைப்பில்  இயஙக வேண்டும் என்றால் அதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அத்தொழிற்சிலைகளில் … Read more

தொழில் தொடங்க என்ன வேண்டும்.

vastu for industrial plot

 தொழிலும் தொழிற்ச்சாலையும் சிறந்த படிப்பு – 10% அனுபவம் 30% பணம் 25% பேங்க் கடன் 25% தொழிலாளர்கள் அமைவது 10% இந்த வகையில் ஒரு சிறந்த வாஸ்து அமைப்புடன் கூடிய இடம் இருந்தால் ஒரு மிகச் சிறந்த தொழில் அதிபராக மாறமுடியும். அதற்கு அவரது இல்லமும், தொழிற்சாலையும், மிகச்சிறந்த வாஸ்து அமைப்புடன் இருக்க வேண்டும்.   தொழிற்சாலைகள், கட்டிடம் மற்றும் காம்பவுண்ட் ஆகிய அனைத்தும் சதுரம், செவ்வகமாக இருக்க வேண்டும். நான்கு மூலைகளும் 90 டிகிரி … Read more

தொழிற்சாலைகளுக்கு ஆயாதி குழிகணித வாஸ்து சார்ந்த விளக்கம்.

ayadi calculation for industries

தொழிற்சாலைகளுக்கு ஆயாதி குழிகணித வாஸ்து ஆயாதி கணித அமைப்பு என்பது மூன்று விதமாக உள்ளது. அதாவது ஷட ஆயாதி, தச ஆயாதி,சோடச ஆயாதி என்று வகைப்படுத்தலாம்.ஆக வீட்டைப் பொறுத்தவரை சோடச ஆயாதி பார்த்து அமைப்பது சிறப்பு. அதிலும் மிக முக்கியமான பொருத்தங்கள் இல்லாமல் அமைக்ககூடாது. ஷட ஆயாதி அளவுகளை மாடு மற்றும் குதிரை லாயம் போன்ற அமைப்பிற்கு நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.இதனைஇன்றைய காலகட்டத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு பெரிய பொறுத்தங்களை … Read more

 வாஸ்து மனையடி சாஸ்திர ஆயாதி பொருத்த அமைப்பில் தொழிற்சாலைகள்.

industry tamilnadu

வாஸ்துவும்தொழிற்சாலையும்   ஒரு தொழிற்சாலை என்பது நூறு நபர்களை வாழவைக்கும் கோயில் என்றுதான் கூற வேண்டும். அதேபோல ஒரு தொழிற்சாலை என்பது இரண்டு மூன்று தலைமுறைகளை தாண்டிய செயலாக காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தியும்,காலத்தின் மாற்றங்களை ஏற்றுக்கொண்டும் செயல்பட வேண்டும். அதுவே உண்மையான தொழில் நிறுவனம் ஆகும். சில தொழிற்சாலைகள் வாஸ்து அமைப்பில் இல்லாமல் இருந்தாலும் மிகச்சிறந்த அமைப்பில் தலைமுறைகளை கடந்து திறம்பட இயங்கும் அமைப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று நான் ஆராயும்போது எனக்கு கிடைத்த அரிய … Read more

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து

தொழிற்சாலை வாஸ்து குற்றங்கள், Vastu principles for industry,Vastu Tips for Industry or Factory மிகப்பெரிய அளவில் இருந்த சில நிறுவனங்கள் இன்று அடிமட்டத்தில் இருப்பதற்கு காரணம் கட்டாயமாக வாஸ்துவில் உள்ள குறைகளே ஆகும். அதாவது அதற்கு காரணங்கள் நிர்வாக குளறுபடிகளும்,நிதி சார்ந்த நிகழ்வுகளில் தவறுகளும், பணியாளர்களிடம் ஊக்கமும் முயற்சியும் இல்லாத நிலையும்,இப்படிப்பட்ட பல காரணங்களால் மிகப்பெரிய உயரத்தில் இருந்து அடிவாரத்திற்கு அசுர வேகத்தில் விழுந்து விடுகின்றன. அதே நிறுவனங்களுக்கு சரியான தலைமை இல்லாத போதே இந்த மாதிரி சூல்நிலைகள் … Read more