தொழிற்சாலைகள் | Tamil Vastu |Vastu for Industry , Industrial Vastu Vasthu factories |Vastu business

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும்பொழுது வடக்கும் கிழக்கும் அதிக இடங்கள் இருக்க வேண்டும். தெற்கும் மேற்கும் குறைந்த இடத்தில் இருக்க வேண்டும் .கிழக்குவிட வடக்கு அதிகமாக இடம் கொஞ்சம் இருப்பது நல்லது. சுற்றுச்சுவர்கள் என்பது பெரிய தொழிற்சாலைகளுக்கு கொஞ்சம் வளைந்து இருந்தால் தவறு கிடையாது. அதாவது 100 ஏக்கர் அமைப்புள்ள தொழிற்சாலைகளுக்கு, ஆனால் 5 ஏக்கர், ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், இருக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சுவர் என்பது நேராக இருப்பது மிக மிக முக்கியம். .எக்காரணம் கொண்டும் … Read more

ந‌ம்மா‌ல் முடியு‌ம் எ‌ன்ற த‌ன்ன‌ம்‌பி‌க்கை

ஆசையாக கட்டிய வீடு

                  வாழ்வில் உயர்ந்த ம‌னிதனாக வாழ வே‌ண்டு‌ம் எ‌‌ன்றா‌ல் நம‌க்கு முத‌லி‌ல் ந‌ம்‌பி‌க்கையு‌ம், ந‌ம்மா‌ல் முடியு‌ம் எ‌ன்ற த‌ன்ன‌ம்‌பி‌க்கையு‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். ம‌ற்றவ‌ர்க‌ள் தவறு செ‌ய்தா‌ல் அதை ம‌ன்‌னி‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்ற மன‌ப்ப‌க்குவ‌ம் இரு‌ப்பது ‌மிக‌ப்பெ‌ரிய ‌விஷய‌ம். ஆனா‌ல் ம‌ற்றவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் ‌நியாயமான தவறுகளை ம‌ன்‌னி‌க்கா‌வி‌ட்டாலு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் மறந்துவிடுங்கள். அப்போது மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நாம் நகர முடியும். எ‌ப்போது‌ம் ந‌ம்மை ‌விட தா‌‌ழ்‌ந்தவ‌ர்களை ஒ‌ப்‌பி‌ட்டு‌ப் … Read more

எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை

சோதனைகளை சாதனையாக்கும் முறை

          எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை மனம் என்பது எண்ணங்களால் கட்டமைக்கப்படுகின்ற சூக்குமப் பொருள். உடலில் இதற்கென்று தனித்த இடம் இல்லை. ஆனால் நாம் நெஞ்சு பகுதியை மனம் என்கிறோம். காரணம் அதீத பரவசம், அதீத பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்ற போது நம் நெஞ்சு பகுதிதான் முதலில் உணர்கிறது. அதனால் நெஞ்சை மனம் சார்ந்த பகுதி என்கிறோம். தொல்காப்பியர் மனதை மனனே என்கிறார். மனஸ் என்கிற வடமொழியின் திரிபு சொல் … Read more

Industrial Vastu,Vastu for Industrial,Vaastu for Industry,

vastu_for_industry-

              நாம் வசிக்கும் வீட்டிற்கான அமைப்புகளில் வாஸ்து சாஸ்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து வந்தோம். அவ்வகையில் சிறிய தொழிற்சாலைகள் முதல் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வரை அனைத்திற்குமே வாஸ்து எப்படி பார்க்க வேண்டும் ? வாஸ்து என்பது இடங்களுக்கும், கட்டிடங்களுக்கும் பொதுவான ஒன்று. குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், என அனைத்திற்குமே வாஸ்து , பொதுவானது. தொழிற்சாலைகளுக்கான வாஸ்து தொழிற்சாலைகளில் … Read more

கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார்.

karunanidhi

கலைஞர் மு கருணாநிதி  கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது. காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது. தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது. “பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, … Read more

Vastu for factory, GIDC, MIDC, RIICO, CIDCO, SIDCO, Industrial Area

vastu consultant in tamilnadu

தொழிற் நிறுவனங்கள் சரியானபடி இயங்க வாஸ்து               செல்வத்தை தேடி தரும் தொழிற் நிறுவனங்கள் சரியானபடி இயங்க வாஸ்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்துவால் தொழில் சிறந்து விளங்குமா , என்ற சந்தேகம் அதிகம் பேருக்கு உள்ளது. தொழில் நிறுவனங்கள் மேன்மையடைய வாஸ்து உறுதுணையாக உள்ளது. கட்டிடங்கள் அமைப்பில் அதன் உயரத்தில் மாறுபாடுகள் காரணமாக வான் வெளியில் உள்ள நல்ல சக்திகள் இடத்திற்கு இடம் வித்யாசபட்டு. அந்த … Read more

Industrial vastu

industrial-vastu-consultants

தொழில் வாஸ்து பற்றிய தகவல்கள்.               தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள்,தொழில் நிறுவனங்கள், இப்படி அனைத்து இடங்களிலும் வாஸ்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பானது,தொழிற்சாலைகள் முதல் ஒரு சிறிய கடை வரை வாஸ்துபடி அமைப்பின் ஒழுங்கில் வரும்போது அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக காணமுடியும். அலுவலகத்தில் நமது பொருள்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை எப்படி எதிர் நோக்க வேண்டும், நாம் எந்த திசையில் அமர வேண்டும் … Read more

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து அமைப்புக்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Vastu for factories

தொழிற்சாலைகளுக்கு வாஸ்து நமது நாடு பொருளாதார ரீதியாக வலிமை பெறவேண்டும் என்றால் நாம் தொழிற்துறையில் தற்சார்பு பெறவேண்டும்.அதற்கு சுயவளர்ச்சி உடைய தொழிற்ச்சாலைகள் நமது நாட்டிற்கு தேவை.அப்பொழுது மட்டுமே அந்த தொழிற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து அப்பகுதி ஒரு முன்னேற்றம் அடைந்த பகுதியாக மாறி விடும். ஆக ஒரு தொழிற்சாலை மிகசிறந்த அமைப்பில்  இயஙக வேண்டும் என்றால் அதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அத்தொழிற்சிலைகளில் … Read more

தொழிற்சாலையில் கழிவறை

vastu-shastra-tips-for-bathroom-and-toilet-15a1cf2af179e8947ccdf359fea27539bb6066e3146e40

 தொழிற்சாலையில் கழிவறை வீட்டில் ஒரு தொழிற்சாலையில் கழிவறை என்பது எங்கே இருக்கலாம் என்பதனை விட எங்கே இருக்கக்கூடாது என்பது முக்கியம். எக்காரணம் கொண்டும் எந்தக்விதமான கட்டிடங்களாக இருந்தாலும்,வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது.து வீட்டில் உட்பகுதியாக இருந்தாலும் அல்லது கட்டிடத்தின் வெளிப்புற பகுதியில் இருந்தாலும்சரி. ஒருசிலர் என்னைக்கேட்கலாம் ஏன் ஈசான பகுதியில் வரக்கூடாது என்று, அங்கு தண்ணீர் இருக்கலாமே என்பார்கள். அதற்கும் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தம் கிடையாது. அங்கு ஒரு கட்டிடம் வரும்போது … Read more

 வாஸ்து மனையடி சாஸ்திர ஆயாதி பொருத்த அமைப்பில் தொழிற்சாலைகள்.

industry tamilnadu

வாஸ்துவும்தொழிற்சாலையும்   ஒரு தொழிற்சாலை என்பது நூறு நபர்களை வாழவைக்கும் கோயில் என்றுதான் கூற வேண்டும். அதேபோல ஒரு தொழிற்சாலை என்பது இரண்டு மூன்று தலைமுறைகளை தாண்டிய செயலாக காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தியும்,காலத்தின் மாற்றங்களை ஏற்றுக்கொண்டும் செயல்பட வேண்டும். அதுவே உண்மையான தொழில் நிறுவனம் ஆகும். சில தொழிற்சாலைகள் வாஸ்து அமைப்பில் இல்லாமல் இருந்தாலும் மிகச்சிறந்த அமைப்பில் தலைமுறைகளை கடந்து திறம்பட இயங்கும் அமைப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று நான் ஆராயும்போது எனக்கு கிடைத்த அரிய … Read more