எட்டு திசைகளில் கிழக்கு திசைக்கு வாஸ்து.

पूर्व दिशा में वास्तु।

கிழக்கு திசைக்கு வாஸ்து.               இல்லத்தில் கிழக்கு மத்தியப் பகுதியே மனையில் கிழக்கு பாகம் என்கின்றோம்.இதனை நமது சாஸ்திரங்கள் இந்திரபாகம் எனறும் கூறுகிறது. இந்தபகுதியை சூரிய பகவானின் இடமாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல இந்தப்பகுதியில் இருக்கும் தவறுகள் ஒரு இல்லத்தில் இரண்டாவது குழந்தைகள் பாதிக்கும் சூல்நிலையை கொடுக்கும். அந்தவீடடிற்கு அக்குழந்தை என்பது குடுமபதலைவராகவும் இருக்கலாம். அல்லது குடும்ப தலைவியாககூட இருக்கலாம்.எக்காரணம் கொண்டும் இந்த திசையில் கொஞ்சம் கூட … Read more

காலி இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள்.

வாஸ்து அமைப்பில் காலிஇடங்கள் எந்தவொரு இடங்களை வாங்கும் போதும் சதுரம் அல்லது செவ்வக அமைப்பு கொண்டு இருக்க வேண்டும். இந்த அமைப்பின் படி மனை இல்லையெனில்,எதாவது ஒரு பகுதிக்கு குறைவாக அல்லது அதிகமாக இருக்கும் போது சதுரம் அல்லது செவ்வக அமைப்பினை ஏற்படுதாதிய பின்னர் கட்டிடங்களை கட்ட வேண்டும். வடகிழக்கில் இழுத்த அமைப்பாக இருந்தால் நல்லது என்று சொல்லப்படும் விசயம் என்னைப் பொறுத்தவரை தவறு என்றுதான் சொல்லுவேன். அதாவது கிழக்கு பக்கம் இழுத்த அமைப்பு செய்யும் போது … Read more

சீனநாட்டின் லட்சுமி தேவி வழிபாடு

குவான்யின்

லட்சுமி தேவி வழிபாடு குவான்யின் என்கின்ற பெண் தெய்வம் சீன தேசத்தின் பிரசித்தி பெற்ற அந்நாட்டின் மகாலட்சுமி கடவுள் ஆவார்.இந்த கடவுளை பற்றியும் ,அவரின் சிறப்புகள் பற்றியும் ஒன்றும் தேரியாத நபர்கள் கூட அவரின் பெயரை உச்சரித்து வழிபடும் போது ஒருவருக்கு இருக்கும் அனைத்து கஷ்டங்களும் விலகி, வாழ்க்கையில் உச்ச நிலையை அடையக்கூடிய பாக்கியம் கிடைக்கும் என்று சீனதேச வரலாறு கூறுகிறது. இந்த தெய்வம் நம்முடைய அனைத்து சக்திகளையும்,இறைவனிடம் அர்ப்பணித்து அதனை ஆயிரம் மடங்கு சக்தியாக மாற்றி … Read more

வாஸ்துவில் பயணம்,வாஸ்து மூலம் நமதுவாழ்வு

www.chennaivasthu.com

          வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை கட்டடத்திலிம், காலி இடத்திலும் வடகிழக்குப் பகுதி பாரமற்ற நிலை, சுகமான வாழ்க்கை, கட்டடத்தின் வடகிழக்குப் பகுதி அறையில் சூரிய வெளிச்சமும், நல்ல காற்றோட்டமும் இல்லையென்றால் வியாதி, வறுமை ஏற்படும். தளத்தின் மேற்பகுதியில் (தென்மேற்கு) தண்ணீர் தொட்டி அமைப்பு நன்மை தரும். வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை சதுரமாகவோ, நீள் சதுர வடிவிலோ இருக்கலாம். அதனால் பிரச்சினை எதுவும் இல்லை. வீட்டுமனைகள் முக்கோண … Read more

Room Size And Vastu Shastram

Room Size And Vastu Shastram Size matters According to vastu shastram, the size of a room can have great impact on the people living in the house. This is the ground rule for every single room. Hence, it’s very important to take care when deciding the length and breadth of the rooms. Here are some … Read more

வீட்டின் வாஸ்து அமைப்பிற்கு மரங்கள் எங்கு வைக்கவேண்டும்?

வீட்டின் வாஸ்து அமைப்பிற்கு மரங்கள் தொன்று தொட்டு இன்றுவரை மரம் மனிதனுக்கு அரணாக, உணவாக, தேவைகளின் கற்பகமாக,உடல்நலத்திற்கு உறைவிடமாய்,என்றென்றும் தியாகத்தின் உருவமாக,அதன் ஒவ்வொரு பகுதிகளையும்,பிறருக்காக அளிக்கின்றது. ஆனால் மனிதர்கள் மட்டும் தனக்கு இவ்வளவு பயன் படும் மரங்களை வெட்டி இயற்க்கையை அளிக்கின்றார்கள்.மரங்கள் வெட்டப்பட்டு தொழிற்சாலைகளின் எரிபொருள் தேவைக்கு செல்கின்றன.இதனால் சுற்றுப்புறம்  பாழாக்க பட்டு கிராமங்கள் நகரங்கள் சுடுகாடுகளாக மாறுகின்றது. உலகில் மழை பெய்யும் சிரபுஞ்சியிலும் தண்ணிர் பஞ்சம் உள்ளதாக கட்டுரைகள் தெரிவிக்கின்றன.இதற்கு காரணம் மரம் கூப்பு எடுக்கும்,மற்றும் … Read more

மக்கள் சாஸ்திரகளை கடை பிடித்தால் என்னநன்மைகள்?

http://chennaivasthu.com/wp-content/uploads/2017/07/TamilDailyNews_8666454553605.jp

     இந்த கால மக்கள் சாஸ்திரகளை கடை பிடிக்கின்றார்களா? நாகரீகம் மிகுந்த இந்த காலத்தில் இப்போது இருக்கின்ற இளைய சமுதாயம் எந்தவிதமான சாஸ்திர சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் தன்னுடைய மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டு ஒரு சில காலகட்டங்களில் சிரமப்படுகிறார்கள். அதற்கு காரணம் தன்னுடைய வீடும் தன்னுடைய சொந்த அலுவலகத்தில் தவறான அமைப்பு ஆகும். அந்த வகையில் வாஸ்துவின் விதிகளுக்கு உட்பட்டு நமது அலுவலகம் இருக்க வேண்டும். தென்மேற்கு பகுதியில் தான் அந்த அலுவலக உரிமையாளர் … Read more

யார் கடவுள்?

இந்துகள், முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள்  தொழிற்சாலை நிர்வாகத்தில் இருக்கின்ற நபர்கள் நாம் எதையாவது சொல்லப்போய் அது எதாவது பிரச்சனையில் முடிந்துவிடக்கூடாது என்று சில பேர் எதையும் நிர்வாகத்திடம் நேரிடையாக சொல்லாமல் உடன் வேலை பார்ப்பவர்களிடம் மட்டும் புலம்புவார்கள். அது பல காதுகள் மாறி கடைசியில் நிர்வாகத்தின் காதுக்கு போகும்போது அர்த்தமே மாறியிருக்கும். நம் நிலைமையும் மாறியிருக்கும். உயர்பொறுப்புகளில் உள்ள பல பேர் நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டு அதிகாரமற்ற டம்மி மனிதர்களாக மாறுவதற்கும், உயர் பொறுப்புகளுக்கு வரவேண்டிய பல பேர் அந் … Read more

கழிவறை, குளியலறை அமைப்பு

 கழிவறை, குளியலறை அமைப்பு கழிவறை, குளியலறை என்பது அந்த காலத்தில் வீட்டுக்கு வெளியே தான் இருந்தது. வீட்டின் உள்ளே கிடையாது. ஆனால் இன்றைய நவீன காலத்தில் வேறு வழி கிடையாது. வீட்டின் உள்ளே தான் அமைக்க முடியும். அந்த வீட்டில் மிகச்சரியான இடம் என்றால் வடமேற்கு மட்டுமே. இதில் இரண்டாம் பட்சமாக படுக்கை அறையின் வடமேற்கு பகுதியில் வேண்டுமானால் வரலாம். படுக்கை அறைகளின் கிழக்கு சார்ந்த, தெற்கு சார்ந்த, வடகிழக்கு சார்ந்த தென்மேற்கு சார்ந்த பகுதிகளில் வரக்கூடாது. … Read more

பணம் மட்டுமே வாழ்க்கையாக இருகின்றிர்களா?

உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? பணக்காரர்களுடைய குழந்தை, பணக்காரனாகவே வளர்கிறது. ஏழையுடைய குழந்தை ஏழையாகவே வளர்கிறது. அதே போல உங்கள் குழந்தை, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் வளரும். ஓர் எடுத்துக்காட்டாக உங்களிடம், பர்ஸில் 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருக்கிறது . யாருக்கு, பணம் கொடுக்க வேண்டும் என்றாலும் 100 ரூபாய் நோட்டுக்களாகத்தான் கொடுப்பீர்கள். உங்களிடம், பர்ஸில் 10 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் இருந்தால் உங்கள் குழந்தைகள் கேட்டால் உங்களால் 10 ரூபாய்களாகத்தான் … Read more