வாஸ்து என்பது என்ன?

                  பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு, இவைகள் தனித்து இருந்தாலும்,இதனை இணைத்து தாம்பூலம் ஆக்கும் போது சுவையான ஆரோக்கியமான உணவாகி மாறிவிடும். அதுபோல சிமெண்ட் செங்கல் மணல் கொண்டு கட்டிடம் கட்டும் போது வீடு ஆகிறது. இதனை ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுக்கும் இல்லமாக அமைக்க தெரிந்து இருக்க வேண்டும். இதுவே வாஸ்து என்கின்றோம். இந்த உலகில் உள்ள படைப்பு பொருள்கள் ஒவ்வொன்றும் ஓருவிதமான சக்திகள் உடையன.அவைகளை நாம் … Read more

ஒருவருக்கு வாஸ்து ஆலோசனை எப்பொழுது வேண்டும்.

ஒருவருக்கு வாஸ்து ஆலோசனை  எந்த காலிமனையாக இருந்தாலும், ஒருவர் வாங்குவதற்கு முன்பும் விற்பதற்கு முன்பும் கண்டிப்பாக வாஸ்து நிபுணரின் ஆலோசனை வேண்டும்.இல்லங்கள் வணிக நிறுவனங்கள். தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக் கல்லூரிகள், உணவு விடுதிகள், மற்றும் இப்படி எவ்வித கட்டிடங்களாக இருந்தாலும், கட்டிடம் கட்டுவதற்கு முன்பு வாஸ்து நிபுணரின்ஆலோசனை மிகவும் அவசியம் ஆகும். பழைய கட்டிடங்கள், மற்றும் பழையவீடு, ஓடாது நிற்கும் தொழிற்சாலைகள், மற்றும் பள்ளிக் கல்லூரிகள் வாங்கும்போது வாஸ்துநிபுணரின் ஆலோசனையோடு வாங்க வேண்டும்.தொழில் சார்ந்த முடக்கங்கள், … Read more