நடுத்தர மக்களாகிய நீங்கள் எப்பொழுது பணக்காரர்?

 பாசமான குடும்பமும், அன்பான நண்பர்களும், கடவுளோடுள்ள நட்பும். பணப் பிரச்சினையையும் கடன் தொல்லையையும் சமாளிக்க உதவுகிற  ஒருசில கருத்துக்களை நாம் எந்த நேரமும் மனதில் நிறுத்திக் கொண்டால் பெரிய பணக்காரர் அல்லாத நடுத்தர மக்களுக்கு உதவும்.அவர்களும் ஒரு கால கட்டத்தில் பணக்காரர் ஆக முடியும். செலவுகளைத் திட்டமிடுங்கள். “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும். தள்ளுபடி  விற்பனை போட்டிருக்கிறார்கள் என்பதற்காக எதையுமே அவசரப்பட்டு வாங்காதீர்கள். அந்த பொருள் … Read more

தொழிற்சாலைக்கு சரியான வாஸ்து தீர்வு

industry vastu

மிகப் பெரிய தொழிற்சாலையாக மேலும் மேலும் மாற்றம்  ஒரு நாட்டின் முன்னேற்றம் விவசாயத்திலும், தொழிற்சாலையிலும் தான் உள்ளது. அந்த வகையில் தொழிற்சாலை முதலாளியின் முன்னேற்றம் மட்டும் சம்மந்தப்பட்ட விசயம் கிடையாது. அந்த தொழிற்சாலையை நம்பி 50 முதல் 50000 நபர்கள் வரை கூட வேலை செய்வார்கள். அந்த தொழிற்சாலை மிகச்சரியான வாஸ்து அமைப்பில் இருக்கும்பொழுது அந்த தொழிற்சாலையை நம்பி வாழும் அந்த நபர்களும், அந்த நபர் சார்ந்த சிறப்பாக வாழ முடியும். இதற்கு துணையாக அந்த நிறுவனத்தின் … Read more