வாஸ்துவில் பரிகாரங்களாக செம்புகம்பிகள்,மற்றும் பிரமிடுகள் வைக்கலாமா?

The positive energy that is created as a result of the shape and geometry of Pyramids makes it a powerful source to be used in various sectors including Vastu Shastra. Using pyramids in vaastu helps to create positive cosmic energy. They also facilitate the flow of energy. The pyramids are highly recommended to increase the … Read more

மனதில் எந்த நேரமும் எதாவது ஒரு பிரச்சனைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறதா ?

உங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் அதில் இருந்து விலகி ஓடுகின்றிர்களா? எந்த நேரமும் எதாவது ஒரு பிரச்சனைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறதா என்றால் அது முழுக்க முழுக்க #பணம் சார்ந்த நிகழ்வுகளில் தான் அதிகம் ஏற்படுகிறது என்று #மனோதத்துவ #ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். நமது #தாத்தா_பாட்டி காலத்தில் இந்த பிரச்சனை கண்டிப்பாக கிடையாது.#நெல்லோ,#சோளமோ, #கம்போ , #ராகியோ விதைத்து அதன் கூடவே குழம்பிற்காக #பருப்பையும் விதைத்து #அறுவடை செய்து ஒரிரு  வருடங்களுக்கு அவர்களும் அவர்களின் விவசாய வேலைகளுக்கு … Read more

கிட்ட வந்தால் முட்ட வரும்.

 உறவினர்களிடமும் நண்பர்களிடமும் மிகச் சரியான தூரத்தில் இருக்க வேண்டும். கிட்ட வந்தால் முட்ட வரும்” என்ற பழமொழிகள் மனிதர்களிடம் சற்று எட்ட இரு என்று நமக்கு உணர்த்துகின்றன. யானைகள் பிரமிப்பாக இருக்கலாம். காளைகளும் குதிரைகளும் துறுதுறுவென்று அழகாக இருக்கலாம். சற்று எட்ட இருந்து ரசித்தால் பாதுகாப்பு உண்டு. கிட்டச் சென்றால் பாரதி போல தொட்டுப் பார்த்தால் ஆபத்து. குளிர் காலங்களில் நெருப்பில் குளிர் காயலாம். அதற்காக இன்னும் நெருக்கமாகச் சென்று கட்டியணைக்க முடியுமா? கதிரவன் உயிர்களின் காவலன் … Read more

வாஸ்து அமைப்பில் வீடு வேண்டுமா?

வீடு தவறாக இருந்து சரி செய்ய முடியாத உண்மையான சூழ்நிலை இருப்பின். தினமும் சூரிய பகவானை வணங்கவும். தினமும் சந்திர பகவானை வணங்க வேண்டும். (தெரியும் நாட்களில்). தினமும் ஏதேனும் ஓர் உயிரினத்திற்கு உணவு வழங்க வேண்டும். நாய்ளூகளுக்கு பிஸ்கட் வாங்கி போடுங்கள் சமயம் கிடைக்கும்போது, காகத்திற்கு எள் கோதுமை பச்சரிசி வையுங்கள். குலதெய்வ வழிபாடு தவறாமல் செய்யுங்கள். நம் ஊர் அருகில் தற்பொழுது நாம் வணங்கி வரும் குலதெய்வ ஆலயம் இருக்கும். ஆனால சிலருக்கு முதல் … Read more