ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வாஸ்து

அடுக்குமாடி குடியிருப்பில் #வடக்கு #கிழக்கு #சுவர்கள் மற்ற அடுக்கு மாடி குடியிருப்பு வீடாக இருக்கக்கூடாது. 2.#வடகிழக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு கிழக்கு #ஜன்னல் என்பது கட்டாயம் இருக்க வேண்டும். 3.ஓரளவுக்கு #சதுரம் அல்லது செவ்வகம் என்பது வேண்டும். 4.#குடும்ப_தலைவர் படுக்கையறை என்பது #தென்மேற்கு மட்டுமே இருக்க வேண்டும். 5..#சமையல் அறை என்பது #வடமேற்கு அல்லது #தென்கிழக்கு மட்டுமே வரவேண்டும். #கழிவறை என்பது #மேற்கு சுவரை ஒட்டியும், வடக்கு சுவரை ஒட்டியும் #வடமேற்கு பகுதியில் மட்டுமே வர வேண்டும். … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் வாஸ்து.

அடுக்குமாடி குடியிருப்பில் வாஸ்து.

அடுக்குமாடி வாஸ்து               பெரிய அளவில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளுக்கு வாஸ்து சாஸ்திரத்தை நடைமுறைப் படுத்துவது என்பது வெகு சிரமம் ஆகும். அந்தவகையில் அடுக்குமாடி அமைந்துள்ள இடத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு சாலைகள் இருப்பது சிறப்பு. அல்லது அடுக்குமாடி இருக்கும் இடத்தில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் சாலை இருந்து ஒரு ஆங்கில எழுத்தின் டி சந்திப்பு போல இருந்தாலும் சிறப்பு. அதேபோல மேற்கு மற்றும் வடக்கு சாலை … Read more

வாஸ்துவில் பொதுவான விஷயங்கள்:

உங்கள் வீடு சரியாக வாஸ்து அமைப்பில் உள்ளதா? வீடு, கடை, தொழிற்சாலை, அப்பார்ட்மெண்ட், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அமைக்க ஒரு இடம் வாங்க வேண்டும் அல்லது இருக்கும் இடத்தில் அமைக்க வேண்டும் என்று சொன்னால் அந்த இடம் முதல் தரமான இடமா அல்லது இரண்டாம் தரமான இடமா, மூன்று அல்லது நான்காம் தரமான இடங்களா என்று முடிவுசெய்து வாங்கி அந்த இடத்தில் கட்டிடம் அமைக்க வேண்டும்.               சரியாக வாஸ்து … Read more