வாஸ்து அமைப்பில் மனையடி பலன்கள்.  

vastu for support business

  மனையடி பலன்கள். நான் திண்டுக்கல் வாஸ்து பயணமாக ஒரு நண்பர் அழைப்பின் பேரில்  சென்றேன். அங்கு அந்த இல்லத்தை வாஸ்து அமைப்பிலும், மனையடி ஆயாதி வாஸ்து குழி. கணித அமைப்பில் ஆராய்ந்து பார்க்கும் போது மனையின்   வயது மிகவும் குறைவாக இருந்தது.அந்த வீட்டில் ஒரு அகாலமான மரணம் சம்பவித்து உள்ளது.           அந்த மனையின் நீள அகலத்தை பார்க்கும்  போது,வெளிப்புற அளவுகளை பார்க்கும் போது 29 அடிக்கு 45 அடிகளாக இருந்தது. … Read more