தரை மற்றும் தளம் அமைப்பு

Floor and floor vastu

          வடகிழக்கு தாழ்ந்து தென்மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும். எப்படியென்றால் தென்மேற்கு உயரமாகவும், தென்கிழக்கு அதைவிட தாழ்ந்தும் வடமேற்கு அதைவிட தாழ்ந்தும், வடகிழக்கு அதைவிட தாழ்ந்தும், ஒரு ஆங்கில எழுத்தின் ணு அமைப்பில் வரவேண்டும். வீட்டின் தரை அமைப்பு இந்த அமைப்பில் தான் வரவேண்டும். இந்த அமைப்பை செய்யும்போது நாம் கூடஇருந்து கண்காணித்து சர்வஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஏன் என்று சொன்னால் டைல்ஸ் ஒட்டக்கூடிய நபர்கள் தவறாக அமைத்துவிடுவார்கள். எனக்கு இந்த … Read more