தலைமைப் பண்பு

leadership character

தலைமைப் பொறுப்புக்கு யார் வந்தாலும் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்களை சிலர் பின்பற்றுவார்கள். தங்களுக்கொன்றொரு முன்மாதிரியைத் தேர்வு செய்து கொள்வது மனித இயல்பு. நீங்கள் வேறொருவரைப் பின்பற்றுகிற அதே நேரம் உங்களை யாரோ பின்பற்றிக் கொண்டிருக்கிறார் கள் என்பதை மறந்துவிடக்கூடாது எனவே, வாழ்வில் முன்னேறத் தொடங்குகிற நேரங்களில் எல்லாம் நீங்கள் ஒரு முன் மாதிரியாகப் பாôக்கப்படுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இயல்பான தலைமைப் பண்புகளோடு சேர்த்து சுயவிமர்சனத்தில் அடிக்கடி ஈடுபட்டு, குறைகளைக் களைந்து கொண்டே வரும்போது … Read more