வாஸ்து அமைப்பின் படி தலைவாசல்

#சார்வரி_தை 28February_10புதன்கிழமை#secrets_of_vastu:#வாஸ்து_இரகசியம். இல்லத்திற்கு தலைவாயில் அமைக்கும்போது கண்டிப்பாக பூஜை செய்து, நல்ல நாளில் முகூர்த்தம் இருக்கக்கூடிய நேத்திரம் ஜீவனுள்ள நாளாக பார்த்து வைக்க வேண்டும். அப்படி வைக்கக் கூடிய நாளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்த இடத்தில் இருக்க வேண்டும். ஒரு இல்லத்தில் நிலை வாயில் வைத்து விட்டால், அந்த நிலை கீழ்ப்பகுதியை எப்பொழுதும் காலால் மிதிக்க கூடாது. மேலும் விபரங்களுக்கு, #Arukkani_Jagannathan.#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.நல்லதே நினைப்போம்.நம்பிக்கையோடு        செயல்படுவோம்.நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.நலமாக வாழ்வோமாக. ph/whats : +91 99418 … Read more