வாஸ்துவில் கிழக்கு திசை

east-west-facing-house

கிழக்குதிசையும் வாஸ்து சாஸ்திரமும் ஒரு மனிதனின் உயர்வுக்கு வாஸ்துவில் துணை புரியும் திசை கிழக்கு திசை ஆகும்.ஒருவர் வாழ்வில் அனைத்து விதமான சந்தோசங்களையும் அனுபவிக்கும் மக்களாக இருப்பவர்கள் அனைவருமே கிழக்கு அதிக இடங்களாக இருப்பவர்கள் ஆவார்கள்.கிழக்கு திசை அறிவு, ஆற்றல் மற்றும் ஆண்மையைக் குறிக்கும். இந்த திசையை நன்றாக முறைப்படி அமைத்தால் குடும்பத்தில் உள்ள ஆண்கள் மகிழ்ச்சியாகவும், போக பாக்கியங்களோடு வாழ்வார்கள். கிழக்கு திசையில் அதிக இடங்கள் இருக்கும் மக்கள் என்றும் எதற்காகவும் பயப்படாத மக்களாக இருப்பார்கள். ஆக … Read more