வறுமை நீங்க வேண்டுமா? பணக்கஷ்டம் நீங்க வேண்டுமா?

Sundaramoorthi nayanar

வறுமை நீங்க வேண்டுமா? பணக்கஷ்டம் நீங்க வேண்டுமா? பொன்னும் பொருளும் பெற உதவும் சுந்தரர் பெருமானின் திருமுதுகுன்றப்பதிகம். திருச்சிற்றம்பலம் பொன்செய்த மேனியினீர்      புலித்தோலை அரைக்கசைத்தீர்  முன்செய்த மூவெயிலும்      எரித்தீர்முது குன்றமர்ந்தீர்  மின்செய்த நுண்ணிடையாள்      பரவையிவள் தன்முகப்பே  என்செய்த வாறடிகேள்      அடியேனிட் டளங்கெடவே.   உம்பரும் வானவரும்      உடனேநிற்க வேயெனக்குச்  செம்பொனைத் தந்தருளித்      திகழும்முது குன்றமர்ந்தீர்  வம்பம ருங்குழலாள்      … Read more