சமையல் அறைகள் வாஸ்து அமைப்பில் எப்படி இருக்க வேண்டும்?

சமையல் அறைகள் உணவு என்பது மனிதன் உயிர் வாழ மிக மிக அவசியம் அந்த உணவு அருந்தக்கூடிய அறைகள் நல்லகாற்றோட்டம் இருக்கும் அமைப்பில் இருக்க வேண்டும். தென்கிழக்கு சமயல் அறைக்கு உணவு அருந்தும் அறை எங்கு இருக்க வேண்டும் என்றால் முதல் தரமாக சமயல் அறைக்கு மேற்கு புறம் இருப்பது சிறப்பு. 2-ம் பட்சமாக வடக்கு புறம் உணவு அருந்தும் அமைப்பும் இருக்கலாம். வடமேற்கு சமயல் அறைக்கு அந்த அறையிலேயே உணவு அருந்துதல் சிறப்பு. அதனால் வேறு … Read more