நமது வாழ்வில் சந்தோசத்தை பெறுவது எப்படி?

பhow-to-get-happiness in our life from vastu

நமது வாழ்விலும்,மற்றவர்கள் வாழ்விலும், சந்தோசத்தை பெறுவது எப்படி? அன்பே சிவம்!! பகவதி அம்மையே சரணம்!! இந்த பூமியில் மிக சந்தோசமாக வாழுங்கள். ஒரு மகான் போல வாழுங்கள்.நீங்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்று சொன்னால் எதன் மீதும் பற்றுக்களை வைக்க வேண்டாம்.உங்களுக்கு எது தேவையோ அது உங்களை படைத்த இறைவனுக்கு தெரியும். உடல் முழுதும் எண்ணெய் பூசி புரண்டாலும் ஒட்டுகின்ற மண் மட்டுமே ஒட்டும் என்பதனை போல நமக்கு எது கிடைக்குமோ அது மட்டும் கிடைக்கும். நாம் … Read more