வீடு மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க நல்ல நட்சத்திரங்கள் பற்றிய அற்புதமான விளக்கம்.

வீடு கட்ட தொடங்க நல்ல நட்சத்திரங்கள் அசுவினி,ரோகிணி,  பூசம்,அஸ்தம்,சுவாதி,அனுசம்,திருவோணம், சதயம்,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மனை கால்கோள் போட சிறப்பான நட்சத்திரங்கள் ஆகும். அன்றைய நாள் தாரா பலன் இருக்க வேண்டும்.  தாரா பலன் என்பது வீடு யார் பெயரில் கட்டுகின்றோமோ இடம் யார் பெயரில் இருக்கின்றதோ அவருடைய  பிறந்த நட்சத்திரம் முதல் மனை தொடங்க முடிவு செய்த நட்சத்திரம் வரை என்ன எண்ணிக்கை வருகிறதோ, அதனை 9 ஆல் வகுக்க மீதம் என்ன வருகிறதோ, அந்த … Read more