வீடு கட்டும் மக்களுக்கான முக்கிய தகவல்கள்.

நனவாகும்  கனவு இல்லம் கட்டுரை : 1 வீடு கட்டுபவர்கள் அந்த வீட்டினை வாஸ்து அமைப்பில் அமைக்கும் போது கூடவே கட்டுமானம் சம்பந்தப்பட்ட முக்கியமான விசயங்களை தெரிந்து வைத்திருக்கும் போது அந்த கட்டிடம் கட்டும் இஞ்சினியர் மற்றும் மேஸ்திரி மற்றும் ஒப்பந்தம் ஏற்படுத்தி செய்யும் மக்களிடம் என்றும் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படாது.அந்தவகையில் ஒருசில தகவல்களை மக்களின் பார்வைக்கு வழங்குகின்றேன். ஒருவரிடம் வீடுகட்ட ஒப்படைக்கும் போது அவர் கட்டியுள்ள வீடுகளை ஒருமுறையாவது பார்த்துவிட்டு வேலையினை ஒப்படைப்பது சிறப்பு. ஒரு இருபது … Read more