ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது சரியா

vastu for nearest house in temple

                  ஆலயங்களை ஒட்டி வீடுகள் இருப்பது சரியா?தவறா? வாஸ்து அமைப்பின்படி வீடு இருந்தால் போதும்.கோயில் அருகில் நமது வீடு இருந்தாலும் தவறு கிடையாது.ஆனால் கோயில் நமது வீட்டிற்கு எந்த திசையில் அமைந்துள்ளது என்பது முக்கியம். சில வாஸ்து புத்தகங்களில் சிவபெருமான் ஆலயத்திற்கு 300அடி தள்ளி வீடு இருக்க வேண்டும் என்றும்,பெருமாள் கோயில் இருந்தால் நமது வீடு 100அடி தள்ளி இருக்க வேண்டும் என்றும்,அம்மன் ஆலயத்திற்கு 200அடி … Read more

பணக்காரர் ஆக படிக்கட்டுகள்!

பணக்காரர் ஆக பதினாறு படிக்கட்டுகள்! உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்களுக்கு, தாங்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்து அல்லது தொழிற்சாலைகளைத் தொடங்கி, பெரிய தனவந்தர்களாகி விட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எனினும், அவர்களில் குறிப்பிட்ட சிலர்தான் தொடர்ந்து கட்டுக்கோப்பான உழைப்புடன் வாழ்க்கையில் முன்னேறி வெற்றியடைகிறார்கள்.அவர்கள் யார் என்று பார்த்தால் நான் கூறியுள்ள பட்டியலை கடைபிடித்து நடப்பவர்கள் மட்டுமே பணக்காரர்கள் என்கிற இடத்திற்கு நகர்த்தப்படுகின்றனர். இதனை தினமும் ஒரு பதிவாக பார்க்கலாம். இன்றைய இரண்டாவது பதிவுஒரு கம்பனியின் … Read more

மனித வாழ்வில் பயணம்

vastu வாஸ்து அமைப்பில் காற்று பஞ்சபூத சக்தி

மனையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை மனித வாழ்வில் பயணம் என்பது மிகவும் முக்கியமானது.பயணப்படாத மனிதன் வாழ்வில் வெற்றி என்பதனை சுவைக்க முடியாது.ஆக அப்படிப்பட்ட பயணத்தில் பங்குபெறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடம் என்பது வாஸ்து ரீதியாக மிகமுக்கியம் ஆகும்.அதனைப்பற்றி இக்கட்டுரை வழியாக தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன். ஒரு இடத்தில் கட்டப்படும் மனையின் எந்த பகுதியையும் இல்லாத அமைப்பாகவும்,மூலைதிசைகளின் எந்த முனையையும் உடைத்து வாகனம் நிறுத்தி வைக்கும் இடமாக மாற்றம் செய்து இல்லத்தை அமைக்க கூடாது. ஒரு … Read more

வாஸ்துவில் திசை தெய்வங்கள்

vastu consultant in india

வாஸ்துவில் திசை தெய்வங்கள்             அது எந்த வீடாக இருந்தாலும், அந்த வீட்டின் நான்கு திசை தெய்வங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின்தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை வீடுகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருணன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமன். அதைபோல திசைகளின் நான்கு மூலைகளுக்கும் குறிப்பாக அக்னி, ஈசானர், நைருதி என்கிற … Read more

vastu tips for purchasing plots

மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை             காலிமனை வாங்கும் போது கவனிக்க முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம். வடக்கிலும், கிழக்கிலும் சாலைகள் அமைந்த இடங்களே நல்ல அற்புதமான பலன்களை வழங்கும் மனையாக இருக்கும்.. வடக்கு அல்லது கிழக்கு இந்த இரண்டு பகுதிகளில் எதில் வேண்டுமானாலும் சாலைகள் அமைந்த மனையும் நல்ல மனைகள் தாம். மற்ற எல்லா திசைகளும் சிறந்தவையாக இருந்தாலும், அதில் தெருக்கள் இருக்கும் அமைப்பைப் பொறுத்து மாறுபடும். ஆகவே அந்தந்த திசையின் தன்மைக்கேற்ப … Read more

வாஸ்து விதிகள் விளக்கம்

வாஸ்து விதிகள் விளக்கம்

வாஸ்து விதிகள் விளக்கம் நமது வீடு வாரம் ஒரு முறை உப்புத்தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். வீட்டின் கீழ் நிலை, மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் 90 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்யப்பட வேண்டும். நமது வீட்டிற்கு எதிரில் குப்பைத் தொட்டி இருக்கக் கூடாது. நமது வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் வீட்டின் வெளிப்புறங்களில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குப்பை கூளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பீரோ உள்ளே மஞ்சள் துண்டு வைத்து பணம் … Read more

வாஸ்துவில் தவறான தெருகுத்துக்கள்.

Vastu Wrong street

 தவறான தெருகுத்துக்கள்.                 நல்ல தெருக்குத்து எனும்போது நான்கு குத்துக்களை சொல்லவேண்டும். அதேபோல தவறான தெருக்குத்து எனும்போது நான்கு தெருக்குத்துக்களை சொல்லலாம். அந்தவகையில் வடமேற்கு வடக்கு பகுதியில் ஒரு இல்லத்தை நோக்கி வரக்கூடிய சாலைகள் தவறான பலன்களை கொடுக்கும். இந்தமாதிரி தெருகுத்துக்கள் அநாத வீட்டில் உள்ள பெண்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வீட்டில் கணவனின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி அந்த வீட்டில் உள்ள பெண்களை ஆதரவற்ற … Read more

மிகச்சரியான வாஸ்து

மிகச்சரியான வாஸ்து

            முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. அதனால் கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் … Read more

கெடுதலை உடனே செய்வதா?

vastu in tamilnadu

          பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். பதினாறாம் லூயி மன்னரின் பிறப்புறுப்பில் ஒரு சின்ன குறைபாடு. இறுக்கமாகத் தோல்மூடியிருந்தது. அதைச் சரிசெய்ய சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த அறுவை சிகிச்சை உலக முழுவதும் இன்று ஒரு மதச் சடங்காகக் கூட ஆகிவிட்டது. ஆனால், அவ்வளவு சாதாரணமான அறுவை சிசிச்சைக்கு … Read more

வாஸ்து அமைப்பில் மாடிப்படிகளை எப்படி அமைக்க வேண்டும்?

Staircase on the Vastu

வாஸ்து அமைப்பில் மாடிப்படி             மாடிப்படிகளை அமைப்பதற்கான சரியான இடமாக வடகிழக்கு தவிர மற்ற இடங்களில் அமைக்கும் போது சரியான வாஸ்து விதிகளுக்கு பொருந்தும் அமைப்பாக அமைக்க வேண்டும். உட்புறம் படிகளை அமைக்க வேண்டுமாயின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மட்டுமே அமைக்க வேண்டும். அப்படி அமைக்கின்ற படிகளுக்கு கீழே பூஜை அறைகளை அமைக்க கூடாது. அதேபோல வெளிப்புறத்தில் தவறான படிகளை எடுத்துவிட்டு அமைக்கும் போதுமட்டுமே வேறுவழியின்றி அமைத்து கொள்ளலாம். ஆனால் … Read more