உங்களுக்கு எல்லா நிகழ்வுகளிலும் வெற்றி வேண்டுமா?

Manakula Vinayagar Temple

ஸ்ரீ விநாயகப் பெருமான்  வழிபாடு மஞ்சள் கொண்டு பிடித்து வைத்தால் பிள்ளையார் என விநாயகரை குறிப்பிடுவார்கள்.அந்த வகையில் விநாயக பெருமான் மிகவும் எளிமையானவர்.”மஞ்சள் கொண்டு செய்தாலும், களிமண்ணினலே செய்தாலும், சிவாய நம என்னும் அஞ்செழுத்து மந்திரத்தை, நெஞ்சில் நாட்டும்பிள்ளையார” எனும் வரிகள் அவரின் எளிமையை விளக்குவதாகும்.  மஞ்சளில், மண்ணில், அரிசி மாவில்,  என்று கூறிக்கொண்டே போகலாம். அவ்வளவு ஏன் பசுஞ்சாணத்தை பிள்ளையாராக வைத்து அருகம்புல் சாற்றிவிட்டால் ஓடி வந்துவிடுவார். எந்த ஒரு ஓவியராலும் ஓவியரல்லாதாரும் எளிதில் வரையக்கூடிய … Read more