ஷேர் மார்க்கெட்டில் பணம் இழப்பதற்கு வாஸ்து குறைகள் காரணமா?

ஷேர் மார்க்கெட்டில் பணம் இழப்பதற்கு வாஸ்து குறைகள் காரணமா

ஷேர் மார்க்கெட்டில் பணம் பங்குச்சந்தை என்றாலே ஜோதிட ரீதியாக புதன் காரணம் ஆகின்றார். இதில் ஷேர் என்பதனை தவிர்த்து மார்கெட் என்றால் வியாபாரம் ஆகும் இடம் ஆகும். அப்படிப்பட்ட வியாபாரத்தில் முன்னிலை வைக்கும் கிரகம் சுக்கிரன் ஆவார்.இப்படி அதிர்ஷ்டம் வர வேண்டும் என்றால் கூடவே பிரமாண்டமாக அடுத்தவர்களின் பணம் ஒருவருக்கு வரவேண்டும் என்றால் ஜாதகத்தில் ராகுபகவான் மிகுந்த பலம் பொறுந்திய நிலையில் இருக்க வேண்டும். ஒரு உணவு உண்கிறோம் என்று சொன்னால் அது நமக்கு பிடிக்குமா? அல்லது … Read more