மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம் கிழக்கு திசையில் இருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கு திசையில் இருந்து வரும் மின்காந்த சக்தியையும் வீட்டுக்குள்  நிலைநிருத்தும் அமைப்பே வாஸ்து.     என்னைப்போல வாஸ்து தொழிலாக பார்க்கும் சிலர் ஆலயத்தின் வாஸ்து வேறு இல்லத்தின் வாஸ்து வேறு என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் இரண்டுக்கும் அடிப்படை ஒன்றே! உண்மையாக சொன்னால் கோயிலில் இருந்துதான் வாஸ்து என்கிற விசயம் இல்லத்திற்கு மாறியது.   மிகவும் புராதணமான சிவபெருமான் ஆலயங்களுக்கு செல்லும் போது அந்த ஆலயம்  … Read more