அண்ணன் தம்பி இடையே சொத்துக்களை பிரிப்பதில் வாஸ்து

சொத்துக்களை பிரிப்பதில் வாஸ்து

அண்ணன் தம்பி இடையே சொத்துக்களை பிரிப்பதில் வாஸ்து ஆலோசனை வேண்டுமா?               ஒரு இல்லத்தில் சகோதரர்கள் இடையே சொத்துக்களை பிரிப்பதில் வாஸ்து மிகமிக அவசியம்.அண்ணன், தம்பி இருவர் முதல் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். கூட்டுக்குடும்பமாக இருக்கும்போது சந்தோஷங்களும், துக்கங்களும் எல்லோராலும் சமமாக பங்கிட்டு கொள்ள முடியும். அப்போது நமது முன்னோர்கள் அங்கண அமைப்பின் வழியாக ஆயாதி குழி கணக்கு வைத்து வீடு கட்டினார்கள் அதனால் தான் நமது … Read more