வாஸ்து எப்படி பார்க்க வேண்டும்| How to be a vastu expert| வாஸ்து உப்பிடமங்கலம்| vastu uppidamangalam

வாஸ்து நிபுணர் உப்பிடமங்கலம்

வாஸ்து நிபுணர் எப்படி இருக்க வேண்டும்? வாஸ்து பார்க்கிறவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்கின்ற ஒரு விஷயம் இருக்கிறது. இதுல ஒவ்வொரு விஷயத்துக்கும் நேரம் என்பது இருக்கிறது. இன்றைக்கு ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று சொன்னால் அதற்குரிய விலையை கொடுக்க வேண்டும் .அது போல தான் சாஸ்திரம் சார்ந்த பணிகளும் சேவைக்கு தானே தவிர, அதன் நேரத்திற்குத் தான் பணமே தவிர, வாஸ்துவிற்கு கிடையாது. அந்த வகையில் பல ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடிய வாஸ்து நண்பர்களும் இருக்கிறார்கள். … Read more

chennaivasthu

brahma muhurta time in the morning

ஒரு நகரம் இருக்கிறது. அந்த நகரத்தில் ஒரு சிறிய நகர் பகுதியாக #ரியல்எஸ்டேட் மக்கள் விவசாய இடங்களை பிரித்து ஏற்படுத்துகிறார்கள். அப்படி இருக்கக் கூடிய இடங்களில் சாலைகள் #கிழக்கு முதல் #மேற்கு வரையில் மற்றும் தெற்கு வடக்காக ஒரு நகர் பகுதியில் பல வழிகளை ஏற்படுத்துவார்கள். அப்படி இருக்கக் கூடிய ஒரு சாலை மேற்கு சென்று தெற்கு திரும்பும். மற்றொரு சாலை மேற்கே திரும்பும். அப்படி திரும்புகின்ற மூலையில் இருக்கக் கூடிய வீடுகள் கிழக்கு பார்த்தும், தெற்கு … Read more