வீட்டிற்குள் செடிகள் மரங்கள் வாஸ்து

               வரவேற்பறையில் நீங்கள் வைக்கும் செடிகள் சில சமயங்களில் எந்தக் காரணமுமின்றிக் காய்ந்துபோய்விடும். ஆனால், அதே சமயம் பால்கனியில் வைத்த செடிகள் நன்றாக வளர்ந்துவரும். அதற்குக் காரணம் எல்லாச் செடிகளும் ஒரே சூழலில் வளரக்கூடியவை அல்ல என்பதுதான். வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் வெவ்வேறு அளவில் சூரிய ஒளிக் கிடைக்கும். அத்துடன், ஒவ்வொரு அறையிலும் வித்தியாசமான வெப்பநிலை நிலவும். காற்றின் அளவும் மாறுபடும்.இதனைக்கொண்டு வாஸ்து சக்தியை தெரிந்து கொள்ள முடியும். … Read more