உங்கள் வாழ்வின் உடல்நிலையில்,பண நிகழ்வுகளில் பிரமாண்டமான வெற்றி வேண்டுமா?

vastu for north east property

வாஸ்து என்றால் என்ன ?   வாஸ்து  அறிவியல் விளக்கம். வடகிழக்கில் இருந்து வரக்கூடிய பிரபஞ்ச பேராற்றலே வாஸ்து என்று பெயரிட்டு அழைக்கபடுகிறது. அந்த பிராண சக்தியே வாஸ்து. அந்த சக்தி காற்றையோ நீரையோ பயன்படுத்தி கொண்டு வெளியேறுகின்றது. பிராண சிகிச்சை மூலமாக பிணி நீக்கும் மருத்துவர்கள் (prganic hearts)பூமிக்கு மேற்பரப்பில் 3அடி உயரத்திற்கு உயிர் ஆற்றல் பெருகி இருக்கிறது என்றும் அந்த சக்தியை தான் எங்கள் சிகிச்சைக்கு பயன் படுத்துகிறோம் என்கின்றனர்.அதுபோல கட்டப்பட்ட கட்டடத்தின் உயிர் தன்மை … Read more