வீட்டில் தரித்திரம் நிகழாமல் இருக்க வேண்டுமா?

chennaivastu

வீட்டில் தரித்திரம் நமக்கு ஓரு சில விசயங்களில் பற்றாக்குறை வாழ்க்கை வாழக்கூடிய சூல்நிலை ஏற்படும்.அது பணம், பொருள்கள்,உறவுகள் இப்படி பலவிதங்களிலும் நிகழும்.அந்தவகையில் நமது வாழ்வில் எதற்காகவும் தரித்திர நிலை வரக்கூடாது என்று சொன்னால் வீட்டில் இருக்கின்ற பெண்கள் எக்காரணம் கொண்டும் சில பழக்கங்களை செய்யக்கூடாது. கைகளால் சோறு போடுவது ஆகாது. காய்கறிகளையும் கைகளால் போடக்கூடாது. அதே போல நெய் மற்றும் சமுத்திரகனியையும்,கைகளால் தொடக்கூடாது. சிறு அகப்பை(கரண்டி)கொண்டுதான் பறிமாற வேண்டும்.   இரண்டு கைகளாலும் தலையினை நீவக்கூடாது. அடிக்கடி … Read more