பணம் பெறுக்கும் ரகசியம்

பொதுவாக ஆண் மக்கள் அதிக செலவு செய்பவர்கள் என்று ஒரு கருத்து அனைவருக்கும் உண்டு. குறிப்பாக செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நிலைகளில் இருந்தால் பணத்தை செலவு செய்வதில் இவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வார்கள்.வட இந்திய செட்டியார் இனத்தை சேர்ந்த மக்கள் சில ரத்தினங்களை அணிந்து கொள்வதிலும் பணத்தை சேமிக்கும் விதமும் என்னை பலவாரியாக சிந்திக்க செய்தது உண்டு. இந்து மதத்தில் மனிதனை சார்ந்த அல்லது மனிதனுடன் வாழ்வில் பின்னப்படும் அணைத்து செயலுக்கும் உயிர்களுக்கும் தெய்வம் என்று பெயரிட்டு … Read more