வீட்டிற்கு தலைவாசல் வாஸ்து

வாஸ்து_இரகசியம்: வீட்டிற்குதலைவாசல் வைப்பதென்பது நமது சவுகரியம் என்பதைவிட, மனைக்கு திசை என்பதைவிட, #திசைகாட்டிக்கு சரியாக இருக்கிறதா என்று பார்த்து வைக்க வேண்டும்.ஆதாவது வடக்கு என்றிருக்கும் ஆனால் அது #வடமேற்கு பார்க்கும். கிழக்கு இன்றிருக்கும் அது #தென்கிழக்கு பார்க்கும். அப்படி இருக்கிற இல்லத்தில் வாசல்கள் #வாஸ்துதவறாக முடிந்துவிடும். ஆன்மீக ரகசியம்: மிகப்பெரிய கஷ்டங்கள், #எதிரி தொல்லை, #பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பு, #செல்வ_வளம் பெருக, ஒரு சில #தாந்திரீக விஷயங்கள் துணைபுரிகின்றன. அந்தவகையில் #அதர்வண வேதத்தில் குறிப்பிட்டுள்ள பரிகாரமாக … Read more