ஜன்னல் எண்ணிக்கை வாஸ்து | vastu for windows | vastu gobichettipalayam | வாஸ்து கோபிசெட்டிபாளையம்

vastu gobichettipalayam

ஜன்னல் சார்ந்த முறைகள் பற்றி ஏற்கனவே நாம் வந்து பேசி இருக்கிறோம்.. அந்த வகையில வடக்கிலும் கிழக்கிலும் அதிக ஜன்னல்களும் தெற்கிலும் மேற்கிலும் குறைந்த ஜன்னல்களும் அமைக்க வேண்டும். குறிப்பாக தென் மேற்குப் பகுதிகளில் ஜன்னல் அமைப்பு என்பது தவிர்த்துக்கொள்வது நல்லது. அதற்கு முதலிடம் வகிக்கிறது இரண்டாவது மேற்குப்பகுதி முதலிடம் வகிக்கிறது பகுதியில் தெற்கு பகுதியில் நீங்கள் வந்து ஜன்னல் அமைக்கும் மேற்கு பகுதியில் மட்டும் அமைப்பது நல்லது அல்லது மேற்குப் பகுதியில் அமைக்காமல் தெற்குப் பகுதியில் … Read more