வீடுகளுக்கு பாலக்கால் வாஸ்து பூஜை செய்யும் முறைகள் என்ன?

வாஸ்து பூஜை கொங்கு நாட்டு பகுதிகளில் வீடு கட்ட  வாஸ்து பூஜை போடும் போது மக்கள் தற்சமயம் குழப்பம் அடைந்து விடுகின்றனர்.அதாவது எங்கு போடுவது என்று இநாத இடத்தில் பூஜை என்பதனை தென்மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்து போடலாம். அதாவது கிழக்கில் போடும் போது மேற்கு பார்த்த அமைப்பில் பூஜை போட வேண்டும். பூஜை சாமான்களான தேங்காய், பழம்,வெற்றிலை பாக்கு, மலர்கள், விபூதி,சந்தனம்,குங்குமம், ஊதுபத்தி, கற்பூரம், இவைகள் கட்டாயம் வாங்க வேண்டும். மஞ்சளில் வினாயக பெருமானை ஆகாவனம் … Read more