புதிதாக வீடு கட்டும் பொழுது வாஸ்து பூஜை

Bhoomi-pooja

புதிதாக வீடு கட்டும் பொழுது வாஸ்து பூஜை செய்வது எப்படி?. நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். பூமி பூஜை என்பது மொத்த இடத்தில் வடகிழக்குப் பகுதியில் மட்டுமே போட வேண்டும். வடகிழக்கு பகுதியில் பள்ளம் எடுத்துக்கொண்டு அக்குழி என்பது ஒரு அடிக்கு ஒரு அடி நீள அகலமும், ஆழமானது ஒரு அடியாக இருக்க வேண்டும்.பூஜை தொடங்குவதற்கு முன்பாக, இந்த இடத்தில் 5 சுமங்கலிப் பெண்கள் ஐந்து குடம் தண்ணீர் வடக்கு முகம் பார்த்து வடகிழக்கு பகுதியில் … Read more