நடிகர் விவேக் அவர்கள்

நடிகர் #விவேக் சார் மறைவு பலராலும் சோகத்துடன் எண்ணிப்பார்க்கப்படுகிறது. ஒரு திரைப்பட கலைஞர் என்கிற நடிப்பைத்தாண்டி தனக்கு ஆதரவு கொடுத்து வளர்த்த தமிழ் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று வாழ்ந்த லட்சியவாதி என்கிற பட்டம் விவேக் சாருக்கு பொருத்தமானதாக இருக்கும். சின்னக்கலைவாணர் என்ற பெயர் வைத்தது அவரது சமூக அக்கறை, சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் அவர் திரைப்படத்தை முற்போக்கு கருத்துக்களுக்கு பயன்படுத்தியது யாருக்குமே கிடைக்காத அப்பெயரை அவருக்கு பெற்றுத்தந்தது நான் அவரை ஒரு முறை சந்தித்தேன் … Read more