தொழிற்சாலைகளுக்கு வாஸ்து

தொழிற்சாலை வாஸ்து குற்றங்கள், Vastu principles for industry,Vastu Tips for Industry or Factory மிகப்பெரிய அளவில் இருந்த சில நிறுவனங்கள் இன்று அடிமட்டத்தில் இருப்பதற்கு காரணம் கட்டாயமாக வாஸ்துவில் உள்ள குறைகளே ஆகும். அதாவது அதற்கு காரணங்கள் நிர்வாக குளறுபடிகளும்,நிதி சார்ந்த நிகழ்வுகளில் தவறுகளும், பணியாளர்களிடம் ஊக்கமும் முயற்சியும் இல்லாத நிலையும்,இப்படிப்பட்ட பல காரணங்களால் மிகப்பெரிய உயரத்தில் இருந்து அடிவாரத்திற்கு அசுர வேகத்தில் விழுந்து விடுகின்றன. அதே நிறுவனங்களுக்கு சரியான தலைமை இல்லாத போதே இந்த மாதிரி சூல்நிலைகள் … Read more