எந்திரம், தந்திரம், மந்திரம், ஹோமம், பிரமிடு, வைப்பது வேல் வைப்பது , விநாயகரை வைத்து வழிபடுவது

பரிகார பொருட்களாக எந்திரம், தந்திரம், மந்திரம், ஹோமம், பிரமிடு, வைப்பது வேல் வைப்பது , விநாயகரை வைத்து வழிபடுவது இதனால் வாஸ்து குற்றங்களை குறைக்க முடியும் என்று நம்புவது அந்த நம்பிக்கையை கொடுக்கும் மனிதர்களுக்கு லாபம். அந்த நம்பிக்கைக்கு பணம் கொடுக்கும் இல்லத்தவர்ஙளுங்கு வாழ்க்கையில் அவர்களை மேலும் கடனாளி ஆக்கும். ஆன்மீக ரகசியம்: மனித வாழ்க்கைக்கும் உயரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அந்த வகையில் நெடிய மனிதர்கள் ஒருவகை குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள். சராசரி உயரமக்கள் ஒருவகை குணாதிசயம் … Read more