விதைத்த எண்ணங்கள்

              மனித வாழ்வில் மிகச் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் மக்களுக்கு தோன்றும் எண்ணங்களே ஆகும். எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனைவயப்பட்டதாகவே தோன்றுகிறது.இறுக்கமான மனிதர்களாகவும்,இயந்திர கதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும்,சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசையெல்லாம் பார்க்க முடிகிறது. சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ,இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல்தனியொரு … Read more