விதியை மதியால் வெல்ல முடியுமா?’

     விதி மதி இந்த கேள்வி பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. ‘விதிப்படிதான் வாழ்க்கை’ என்று ஒரு சாராரும், ‘மதிப்படிதான் வாழ்க்கை என்று ஒருசாராரும் கூறி வருகின்றனர். விதியும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. சோம்பேறிகளின் சௌகரியமான தப்பித்தல், விதி’ என்று ஒருசாராரும் சொல்கிறார்கள். மூன்றாவதாக, இன்னொரு வகையினர் உண்டு. ‘முயற்சியும் இருக்கணும்; அது பலனளிக்க நல்ல விதியும் இருக்கணும்’னு சொல்வாங்க. ‘விதிச்சது நடக்கும்; விதிக்காதது நடக்காது’என்று தீர்மானமாக சொல்கிறார் ரமண மகரிஷி. ‘விதியை மதியால் வெல்ல … Read more