எனது வாஸ்து அனுபவங்கள்.

எனது வாஸ்து அனுபவங்கள். சின்ன சின்ன வாஸ்து ‘ சமிபத்தில் வாஸ்து பயணமாக தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மாவட்ட தலைநகரில் வாஸ்து பார்பதற்கு சென்றிருந்தேன்.என்னை வாஸ்து பார்ப்பதற்கு அழைத்த மாமனிதர் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையில் அங்குள்ள சொந்த வீட்டில் வசித்து வருபவர் ஆவார். நான் வாஸ்து பார்பதற்கு சென்ற  தமிழ்நாட்டில் உள்ள  வீட்டை கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு பிராமண நண்பர் கட்டிக்கொண்டு இருக்கும் போதே நிறைவடையாத வீட்டை வாங்கியவர் … Read more

வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பரிகார பொருள்

வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பரிகார பொருள்

வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பரிகார பொருள் வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பரிகார பொருள்களின் தன்மை மற்றும் செயல்பாடுகளை பற்றி பார்ப்போம். எனது வாஸ்து பயணத்தில் ஒரு மனிதனின் மனமகிழ்ச்சி பெறுவதற்கும், ஒரு சில விசயங்களில் சூட்சுமமான முறையில் பணத்தை ஈர்ப்பதற்கும் ஒரிரு பொருள்களை எனது வாஸ்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறேன்.அதனை என்றும் பணம் வாங்கி கொண்டோ,அல்லது இதனை வைத்துக்கொண்டு தவறாக இருக்கும் கட்டிடத்தை இடிக்க வேண்டாம் என்று எந்த இடத்திலும் சொல்லுவது கிடையாது. ஆக மக்கள் கட்டிடத்தின் … Read more

பரிகாரம் இல்லாத வாஸ்து “

பரிகாரம் இல்லாத வாஸ்து

வாஸ்துவில் பரிகாரம்                அனைவரும் பின்பற்ற கூடிய வகையில் மிகவும் எளிமையான முறையில் தீர்வுகளை கொடுக்கக்கூடிய ” பரிகாரம் இல்லாத வாஸ்து “ வாஸ்து சாஸ்திரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா நண்பர்களே … எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது ? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. வாஸ்து சாஸ்திரம் என்பது சூரியனுக்கு கீழ் வசிக்ககக்கூடிய … Read more

வாஸ்து குற்றங்கள் எந்தவகையில் அந்த வீட்டில் உள்ள ஆண்களை பாதிக்கும்

indian-business-people

ஆண்களை பாதிக்கும் வாஸ்து             ஒரு இல்லத்தில் ஆண்களையும், ஆண் வாரிசுகளையும்,குடும்ப தலைவர் மற்றும் மகன்கள் பேரன்கள்,பாதிக்கும் சூல்நிலையை ஒரு இல்லத்தின் வடகிழக்கில் இருக்கும் தவறுகள் துணையாக இருக்கும். வடகிழக்கில் இருக்கும் உயரமான அமைப்பு மற்றும், வடகிழக்கில் இடமே இல்லாது, கட்டிடம் கட்டி விடுவது,அப்படியே கட்டிடம் கட்டி இருந்தாலும், இடம் இருந்தும் திறப்புக்கள் இல்லாமல் இருப்பது போன்ற தவறுகள் அந்த வீட்டின் ஆண்களுக்கு மிகப்பெரிய பாதிப்பினை கொடுக்கும். அதேபோல தென்மேற்கு … Read more

 பழைய கட்டிடங்களை விற்பனைக்கு வந்தால் வாங்கலாமா?

tmpooja-vasthu-kuripugal-astrology-online-mega-pooja-store.

பழைய கட்டடங்களும் வாஸ்துவும் ஒரு வீடு விற்பனைக்கு ஏன் வரவேண்டும். எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. தவிர்க்க முடியாத காரணமாக வெளியூரில் வீடு கட்டி வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, எதிர்பாரத காரணம் அல்லது வேறு தொழில் நிமித்தமாக ஊர் விட்டு கிளம்பும் நபர்களாக இருப்பவர்கள் விற்பனைக்கு வருவார்கள். மற்றபடி ஒருவர் ஒரு இல்லத்தை விற்பனை செய்கிறார்கள் என்றால் அவர்கள் வீடுகட்டி விற்பனை செய்யும் நபர்களாக இருப்பார்கள்.அதனைவிடுத்து ஒருவர் வீட்டை விற்கிறார்கள் என்றாலே அதில் அவர்கள் ஒரு சந்தோசம் … Read more

வாஸ்துவில் பரிகாரமாக அற்புதமான ஆலயங்கள்

Wonderful temples are the clearest places in Vastu

அருங்கரை அம்மன் ஆலயம்    அம்பாள் கோயில்களில் தரப்படும் மஞ்சள் குங்குமம் இங்கு தரப்படுவது கிடையாது. இங்கு ஆலயத்தில் உள்ள நட்டடுப்பு சாம்பளே திருநீராக தரப்படுகிறது.இந்த ஆலயத்தின் அருகே அமராவதி ஆறு ஓடுகிறது இந்த ஆறு மாலை இட்டதுபோல வளைந்து செல்கின்றது.ஆரம்ப காலத்தில் அம்மன் நல்லதாய் என்று அழைக்கப்பட்டாள்.காலப்போக்கில் ஆறின் அருகே இருந்த காரணத்தால் அருங்கரை அம்மன் என்று அழைக்கப்பட்டாள். முன்காலத்தில் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டவர்கள் இந்தப் பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் அமராவதி ஆற்றில் … Read more