லக்ஷ்மி கடாக்ஷம் பெருக வேண்டுமா?

கோமதிச் சக்கரம், வெண்சங்கம், நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், கடல் மற்றும் புண்ணிய நதிகளின் தீர்த்தம்.   நெல்லி மரம் எங்கே இருக்கிறதோ அந்த இடத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். மகாலட்சுமி தாயாரின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லிக்கனிக்கு ஹரிபழம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது. ஆகவே நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிகனியை தண்ணிரில் போட்டு அந்த தண்ணீரை அருந்துவதும் செல்வநிலையை … Read more

செல்வம் பெருக முக்கிய தகவல்கள்

செல்வம் பெருக வழிமுறைகள்

செல்வம் பெருக வழிமுறைகள்               இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய தாந்த்ரீக முறைகளை … Read more

பண கஷ்டம் இல்லாது வாழ வழி

பணம் பெருக

          ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும். செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம். வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. … Read more

தினசரி ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தாலும் கூட சொந்தமாக ஒரு இரு சக்கரவாகனம் வாங்க இன்னும் முடியவில்லை என்னால் என்று இருப்பவரா?

vastu tips for wealth in tamil

சொந்தமாக தொழில் செய்யும் நபரா நீங்கள்? வருவாய் என்பதும் இல்லாமல் இல்லை,ஆனால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் கையில் பணமே தங்கமாட்டேன் என்று இருக்கின்ற மனிதரா?  உங்கள் ஜாதகப்படி நிச்சயம் சொத்து, சுகம் உண்டு என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதற்கான அறிகுறியே தென்படவில்லையே என்று உள்ளவரா?  தினசரி ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தாலும் கூட சொந்தமாக ஒரு இரு சக்கரவாகனம் வாங்க இன்னும் முடியவில்லை என்னால் என்று இருப்பவரா? உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை உண்டு … Read more