பழைய இல்லங்கள் விற்பனைக்கு வரும்போது நாம் அதனை வாங்கலாமா

பழைய இல்லங்கள் விற்பனை வாஸ்து

      நண்பர்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய வாஸ்து கட்டுரையில் அடுத்தவர்களுடைய இல்லங்கள் விற்பனைக்கு வரும்போது நாம் அதனை வாங்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது சார்ந்த ஒரு சில விளக்கங்களை இப்பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம்.     ஒரு மனிதர் தான் வாழ்ந்த வீட்டை விற்கிறார்கள் என்றாலே அதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கக்கூடும். ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக சொத்துக்களை அதாவது அந்த வீட்டினை அடமானம் வைத்து மீட்க … Read more